-
மீகா 4:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 சீயோனின் மகளே, எழுந்து போய்க் கதிர்களைப் போரடி.+
உன் தலையிலுள்ள கொம்புகளை நான் இரும்பாக்குவேன்.
உன் காலிலுள்ள குளம்புகளைச் செம்பாக்குவேன்.
ஜனங்கள் பலரை நீ மிதித்து நொறுக்குவாய்.+
அவர்கள் அநியாயமாகச் சம்பாதித்ததை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பாய்.
அவர்களுடைய சொத்துகளைப் பூமியின் சொந்தக்காரரிடம் ஒப்படைப்பாய்.”+
-