-
மீகா 5:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 பிள்ளை பெறப்போகிறவள் பிள்ளையைப் பெற்றெடுக்கும்வரை
கடவுள் தன்னுடைய ஜனங்களைக் கைவிட்டுவிடுவார்.
ராஜாவின் சகோதரர்களில் மீதியாக இருப்பவர்கள் இஸ்ரவேலர்களிடம் திரும்புவார்கள்.
-