16 நீங்கள் உம்ரியின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறீர்கள்,
ஆகாப் வீட்டாருடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறீர்கள்.+
அவர்களுடைய ஆலோசனைப்படி நடக்கிறீர்கள்.
அதனால், உங்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவேன்.
மற்ற ஜனங்கள் உங்களைக் கேவலமாகப் பார்ப்பார்கள்.+
உங்களைக் கேலி கிண்டல் செய்வார்கள்.”+