மீகா 7:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்.+அவர் எனக்காக வழக்காடி நியாயம் வழங்குவார்.அதுவரை அவருடைய கோபத்தைத் தாங்கிக்கொள்வேன். அவர் என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார்.நான் அவருடைய நீதியைப் பார்ப்பேன்.
9 நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்.+அவர் எனக்காக வழக்காடி நியாயம் வழங்குவார்.அதுவரை அவருடைய கோபத்தைத் தாங்கிக்கொள்வேன். அவர் என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார்.நான் அவருடைய நீதியைப் பார்ப்பேன்.