-
நாகூம் 1:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
யூதாவே, பண்டிகைகளைக் கொண்டாடு;+ உன் நேர்த்திக்கடன்களைச் செலுத்து.
வீணானவன் இனி உன் வழியில் வர மாட்டான்.
அவன் அடியோடு அழிக்கப்படுவான்.”
-