நாகூம் 3:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 நைல் நதிக்கரைகளில்+ இருந்த நோ-அம்மோனைவிட*+ நீ மேலானவளோ? தண்ணீர் அவளைச் சூழ்ந்திருந்தது.கடல்தான் அவளுடைய சொத்து; அதுதான் அவளுடைய கோட்டைச் சுவர். நாகூம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:8 காவற்கோபுரம்,5/1/1989, பக். 31-32
8 நைல் நதிக்கரைகளில்+ இருந்த நோ-அம்மோனைவிட*+ நீ மேலானவளோ? தண்ணீர் அவளைச் சூழ்ந்திருந்தது.கடல்தான் அவளுடைய சொத்து; அதுதான் அவளுடைய கோட்டைச் சுவர்.