செப்பனியா 1:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யெகோவாவுடைய கடும் கோபத்தின் நாளில் அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றாது.+அவருடைய வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும்.+பூமியின் குடிமக்கள் எல்லாரையும் அவர் பூண்டோடு அழித்துவிடுவார்; அந்த அழிவு படுபயங்கரமாக இருக்கும்.”+ செப்பனியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:18 காவற்கோபுரம்,2/15/2001, பக். 16-173/1/1996, பக். 14
18 யெகோவாவுடைய கடும் கோபத்தின் நாளில் அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றாது.+அவருடைய வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும்.+பூமியின் குடிமக்கள் எல்லாரையும் அவர் பூண்டோடு அழித்துவிடுவார்; அந்த அழிவு படுபயங்கரமாக இருக்கும்.”+