செப்பனியா 2:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 “கடலோரத்தில் வாழும் கிரேத்தியர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்!+ யெகோவா உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார். பெலிஸ்தியர்களின் தேசமான கானானே, உன்னை அழிப்பேன்.உன் குடிமக்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.
5 “கடலோரத்தில் வாழும் கிரேத்தியர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்!+ யெகோவா உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார். பெலிஸ்தியர்களின் தேசமான கானானே, உன்னை அழிப்பேன்.உன் குடிமக்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.