-
செப்பனியா 2:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 இஸ்ரவேலின் கடவுளாகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* மோவாப் தேசம் சோதோமைப் போல ஆகிவிடும்.+
அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப் போல ஆகிவிடும்.+
அது முள்காடாகவும் உப்புநிலமாகவும் மாறும், என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.+
என் ஜனங்களில் மீதியானவர்கள் அந்தத் தேசங்களைச் சூறையாடுவார்கள்.
என் தேசத்தில் மீதியிருக்கிறவர்கள் அவற்றைக் கைப்பற்றுவார்கள்.
-