செப்பனியா 2:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அவர்களுடைய அகங்காரத்துக்குக் கிடைக்கும் தண்டனை இதுதான்.+பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஜனங்களுக்கு எதிராக அவர்கள் பெருமையடித்தார்களே, கேவலமாகப் பேசினார்களே.
10 அவர்களுடைய அகங்காரத்துக்குக் கிடைக்கும் தண்டனை இதுதான்.+பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஜனங்களுக்கு எதிராக அவர்கள் பெருமையடித்தார்களே, கேவலமாகப் பேசினார்களே.