செப்பனியா 3:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 எனக்கு எதிராகக் குற்றங்கள் செய்த நகரமே!அந்தக் குற்றங்களுக்காக அந்த நாளில் நீ அவமானம் அடைய மாட்டாய்.+ஏனென்றால், பெருமை பேசித் திரிந்தவர்களை உன் நடுவிலிருந்து நீக்கிவிடுவேன்.என் பரிசுத்த மலையில் இனி ஒருபோதும் நீ அகம்பாவமாக நடக்க மாட்டாய்.+ செப்பனியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:11 காவற்கோபுரம்,2/15/2001, பக். 24
11 எனக்கு எதிராகக் குற்றங்கள் செய்த நகரமே!அந்தக் குற்றங்களுக்காக அந்த நாளில் நீ அவமானம் அடைய மாட்டாய்.+ஏனென்றால், பெருமை பேசித் திரிந்தவர்களை உன் நடுவிலிருந்து நீக்கிவிடுவேன்.என் பரிசுத்த மலையில் இனி ஒருபோதும் நீ அகம்பாவமாக நடக்க மாட்டாய்.+