செப்பனியா 3:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உன் கடவுளான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+ சக்திபடைத்த அவர் உன்னைக் காப்பாற்றுவார். உன்னை நினைத்துப் பூரித்துப்போவார்.+ உன்மேல் கொள்ளை அன்பு காட்டுவார்.* உன்னை நினைத்து சந்தோஷமாக முழங்குவார். செப்பனியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:17 காவற்கோபுரம்,1/15/2011, பக். 52/15/2001, பக். 263/1/1996, பக். 16, 17-18
17 உன் கடவுளான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+ சக்திபடைத்த அவர் உன்னைக் காப்பாற்றுவார். உன்னை நினைத்துப் பூரித்துப்போவார்.+ உன்மேல் கொள்ளை அன்பு காட்டுவார்.* உன்னை நினைத்து சந்தோஷமாக முழங்குவார்.