சகரியா 2:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 சீயோன் மகளே, சந்தோஷத்தில் ஆரவாரம் செய்!+ நான் வந்து+ உன்னோடு தங்குவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.