11 “அந்த நாளில் பல தேசத்து ஜனங்கள் யெகோவாவாகிய என்னிடம் வருவார்கள்;+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள். சீயோன் ஜனங்களே, நான் உங்களோடு குடியிருப்பேன்” என்றும் அவர் சொல்கிறார். பரலோகப் படைகளின் யெகோவாதான் உங்களிடம் என்னை அனுப்பினார் என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.