சகரியா 3:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 பின்பு யெகோவாவின் தூதர் சாத்தானிடம், “சாத்தானே, யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்!+ எருசலேமைத் தேர்ந்தெடுத்த யெகோவா+ உன்னைக் கண்டிக்கட்டும்! இந்த மனுஷன், எரிகிற நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை போல இருக்கிறான்” என்று சொன்னார். சகரியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:2 காவற்கோபுரம்,11/1/1989, பக். 23-24
2 பின்பு யெகோவாவின் தூதர் சாத்தானிடம், “சாத்தானே, யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்!+ எருசலேமைத் தேர்ந்தெடுத்த யெகோவா+ உன்னைக் கண்டிக்கட்டும்! இந்த மனுஷன், எரிகிற நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை போல இருக்கிறான்” என்று சொன்னார்.