சகரியா 10:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 எகிப்திலிருந்து அவர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.அசீரியாவிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்.+கீலேயாத்துக்கும் லீபனோனுக்கும் அவர்களைக் கொண்டுவருவேன்.+அவர்களுக்கு இடமே போதாது.+
10 எகிப்திலிருந்து அவர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.அசீரியாவிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்.+கீலேயாத்துக்கும் லீபனோனுக்கும் அவர்களைக் கொண்டுவருவேன்.+அவர்களுக்கு இடமே போதாது.+