சகரியா 11:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 மந்தையைத் தவிக்கவிடும் உதவாக்கரை மேய்ப்பனுக்குக்+ கேடுதான் வரும்!+ அவனுடைய கையும் வலது கண்ணும் ஒரு வாளால் தாக்கப்படும். அவனுடைய கை விளங்காமல் போய்விடும்.அவனுடைய கண் குருடாகிவிடும்” என்றார்.
17 மந்தையைத் தவிக்கவிடும் உதவாக்கரை மேய்ப்பனுக்குக்+ கேடுதான் வரும்!+ அவனுடைய கையும் வலது கண்ணும் ஒரு வாளால் தாக்கப்படும். அவனுடைய கை விளங்காமல் போய்விடும்.அவனுடைய கண் குருடாகிவிடும்” என்றார்.