சகரியா 12:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அந்த நாளில், எருசலேம் நகரம் எல்லா ஜனங்களுக்கும் ஒரு பாறாங்கல்லைப் போல இருக்கும்படி செய்வேன். அதைத் தூக்குகிறவர்கள் கண்டிப்பாகப் படுகாயம் அடைவார்கள்.+ எல்லா தேசங்களும் எருசலேமுக்கு எதிராகத் திரண்டுவரும்.”+ சகரியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:3 காவற்கோபுரம்,12/15/2007, பக். 23
3 அந்த நாளில், எருசலேம் நகரம் எல்லா ஜனங்களுக்கும் ஒரு பாறாங்கல்லைப் போல இருக்கும்படி செய்வேன். அதைத் தூக்குகிறவர்கள் கண்டிப்பாகப் படுகாயம் அடைவார்கள்.+ எல்லா தேசங்களும் எருசலேமுக்கு எதிராகத் திரண்டுவரும்.”+