சகரியா 14:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 “இதோ, யெகோவாவின் நாள் வருகிறது! அப்போது, உன்னிடம்* கைப்பற்றப்பட்ட பொருள்கள் உனக்கு முன்னாலேயே பங்குபோடப்படும். சகரியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:1 காவற்கோபுரம்,2/15/2013, பக். 18
14 “இதோ, யெகோவாவின் நாள் வருகிறது! அப்போது, உன்னிடம்* கைப்பற்றப்பட்ட பொருள்கள் உனக்கு முன்னாலேயே பங்குபோடப்படும்.