சகரியா 14:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அந்த நாளில், எருசலேமுக்குக் கிழக்கிலுள்ள ஒலிவ மலைமேல் அவர் நிற்பார்.+ அது கிழக்கிலிருந்து மேற்குவரை இரண்டாகப் பிளக்கும். அதன் நடுவே மிகப் பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும். மலையின் ஒருபாதி வடக்கே நகர்ந்து போகும், மறுபாதி தெற்கே நகர்ந்து போகும். சகரியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:4 கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,12/2017, பக். 4 காவற்கோபுரம்,2/15/2013, பக். 19
4 அந்த நாளில், எருசலேமுக்குக் கிழக்கிலுள்ள ஒலிவ மலைமேல் அவர் நிற்பார்.+ அது கிழக்கிலிருந்து மேற்குவரை இரண்டாகப் பிளக்கும். அதன் நடுவே மிகப் பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும். மலையின் ஒருபாதி வடக்கே நகர்ந்து போகும், மறுபாதி தெற்கே நகர்ந்து போகும்.