சகரியா 14:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அந்த நாளில், வாழ்வு தரும் தண்ணீர்+ எருசலேமிலிருந்து புறப்பட்டு வரும்.+ அதில் ஒருபாதி கிழக்குக் கடலிலும்,*+ மறுபாதி மேற்குக் கடலிலும்*+ போய்க் கலக்கும். அது கோடைக் காலத்திலும் சரி, குளிர் காலத்திலும் சரி, ஓடிக்கொண்டே இருக்கும். சகரியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:8 தூய வணக்கம், பக். 204 காவற்கோபுரம்,2/15/2013, பக். 20-214/15/2006, பக். 29
8 அந்த நாளில், வாழ்வு தரும் தண்ணீர்+ எருசலேமிலிருந்து புறப்பட்டு வரும்.+ அதில் ஒருபாதி கிழக்குக் கடலிலும்,*+ மறுபாதி மேற்குக் கடலிலும்*+ போய்க் கலக்கும். அது கோடைக் காலத்திலும் சரி, குளிர் காலத்திலும் சரி, ஓடிக்கொண்டே இருக்கும்.