உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சகரியா 14:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 கெபாமுதல்+ எருசலேமுக்குத் தெற்கே உள்ள ரிம்மோன்வரை+ முழு தேசமும் அரபா+ பள்ளத்தாக்கைப் போலாகும். ஆனால் எருசலேம் மேன்மை அடைந்து, அதன் இடத்திலேயே மறுபடியும் குடிமக்களால் நிறைந்திருக்கும்.+ ‘பென்யமீன் நுழைவாசல்’+ தொடங்கி ‘முதல் நுழைவாசல்’ வரையும், அங்கிருந்து ‘மூலை நுழைவாசல்’ வரையும், அனானெயேல் கோபுரம்+ தொடங்கி ராஜாவின் திராட்சரச ஆலைகள் வரையும் ஜனங்கள் நிறைந்திருப்பார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்