சகரியா 14:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அந்த நாளில், யெகோவா அவர்கள் நடுவே பெரிய குழப்பத்தை உண்டாக்குவார். ஒவ்வொருவனும் அடுத்தவன்மேல் கை வைப்பான். அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்குவார்கள்.+ சகரியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:13 காவற்கோபுரம்,7/1/1996, பக். 22
13 அந்த நாளில், யெகோவா அவர்கள் நடுவே பெரிய குழப்பத்தை உண்டாக்குவார். ஒவ்வொருவனும் அடுத்தவன்மேல் கை வைப்பான். அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்குவார்கள்.+