சகரியா 14:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ஆனால், ராஜாவாகிய பரலோகப் படைகளின் யெகோவாவை வணங்குவதற்கு எந்தத் தேசத்தாராவது எருசலேமுக்கு வராமல் போனால், அவர்களுடைய தேசத்தில் மழை பெய்யாது.+
17 ஆனால், ராஜாவாகிய பரலோகப் படைகளின் யெகோவாவை வணங்குவதற்கு எந்தத் தேசத்தாராவது எருசலேமுக்கு வராமல் போனால், அவர்களுடைய தேசத்தில் மழை பெய்யாது.+