-
சகரியா 14:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 எகிப்து தேசத்தார் வராமல் போனால் அவர்களுடைய தேசத்திலும் மழை பெய்யாது. கூடாரப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு வராத தேசங்களைப் பயங்கரமான நோயால் தண்டிப்பதுபோல் அவர்களையும் யெகோவா தண்டிப்பார்.
-