சகரியா 14:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அந்த நாளில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்ற வார்த்தைகள் குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் எழுதப்பட்டிருக்கும். யெகோவாவின் ஆலயத்திலுள்ள சமையல் பாத்திரங்கள்,+ பலிபீடத்துக்கு முன்னால் உள்ள கிண்ணங்களைப்+ போல இருக்கும்.
20 அந்த நாளில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்ற வார்த்தைகள் குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் எழுதப்பட்டிருக்கும். யெகோவாவின் ஆலயத்திலுள்ள சமையல் பாத்திரங்கள்,+ பலிபீடத்துக்கு முன்னால் உள்ள கிண்ணங்களைப்+ போல இருக்கும்.