மல்கியா 1:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “நான் உங்களை நேசித்தேன்”+ என்று யெகோவா சொல்கிறார். ஆனால் நீங்கள், “எந்த விதத்தில் எங்களை நேசித்தீர்கள்?” என்று கேட்கிறீர்கள். அதற்கு யெகோவா, “யாக்கோபின் அண்ணன்தானே ஏசா?+ ஆனால், நான் யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்.+ மல்கியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:2 காவற்கோபுரம்,5/1/2002, பக். 10
2 “நான் உங்களை நேசித்தேன்”+ என்று யெகோவா சொல்கிறார். ஆனால் நீங்கள், “எந்த விதத்தில் எங்களை நேசித்தீர்கள்?” என்று கேட்கிறீர்கள். அதற்கு யெகோவா, “யாக்கோபின் அண்ணன்தானே ஏசா?+ ஆனால், நான் யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்.+