13 அதுமட்டுமல்ல, ‘ச்சே! சலித்துப்போய்விட்டது!’ என்று சொல்லி அதை ஏளனம் செய்கிறீர்கள்” எனப் பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “திருடியதையும், நொண்டியானதையும், நோய் பிடித்ததையும் எனக்குக் காணிக்கையாகக் கொண்டுவருகிறீர்களே! அதை நான் உங்கள் கையிலிருந்து வாங்க வேண்டுமோ?”+ என்று யெகோவா கேட்கிறார்.