மல்கியா 2:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 லேவியோடு நான் செய்த ஒப்பந்தம் நிலைக்க வேண்டும்+ என்பதற்காகத்தான் இந்தக் கட்டளையை உங்களுக்குக் கொடுத்தேன் என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
4 லேவியோடு நான் செய்த ஒப்பந்தம் நிலைக்க வேண்டும்+ என்பதற்காகத்தான் இந்தக் கட்டளையை உங்களுக்குக் கொடுத்தேன் என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.