-
மல்கியா 2:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 “நான் அவனோடு செய்த ஒப்பந்தம் அவனுக்கு வாழ்வையும் சமாதானத்தையும் தந்தது, என்மேல் பயபக்தியை ஏற்படுத்தியது. அவன் எனக்குப் பயந்து நடந்தான், என் பெயருக்கு மதிப்பு மரியாதை காட்டினான்.
-