மல்கியா 3:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 “‘கடவுளுக்குச் சேவை செய்வதால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறீர்கள்.+ அதோடு, ‘பரலோகப் படைகளின் யெகோவா கொடுத்த பொறுப்புகளைச் செய்ததாலும் அவருக்குமுன் மனம் வருந்தி நடந்ததாலும் என்ன பலனைக் கண்டோம்? மல்கியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:14 காவற்கோபுரம்,2/15/2011, பக். 16-1712/15/2007, பக். 297/1/1989, பக். 30
14 “‘கடவுளுக்குச் சேவை செய்வதால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறீர்கள்.+ அதோடு, ‘பரலோகப் படைகளின் யெகோவா கொடுத்த பொறுப்புகளைச் செய்ததாலும் அவருக்குமுன் மனம் வருந்தி நடந்ததாலும் என்ன பலனைக் கண்டோம்?