மத்தேயு 1:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ஈசாயின் மகன் ராஜாவாகிய தாவீது;+ தாவீதுக்கும் உரியாவின்+ மனைவிக்கும்* பிறந்த மகன் சாலொமோன்;+