மத்தேயு 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 இப்படி, ஆபிரகாம்முதல் தாவீதுவரை 14 தலைமுறைகள்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்வரை+ 14 தலைமுறைகள்; பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்முதல் கிறிஸ்துவரை 14 தலைமுறைகள்.
17 இப்படி, ஆபிரகாம்முதல் தாவீதுவரை 14 தலைமுறைகள்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்வரை+ 14 தலைமுறைகள்; பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்முதல் கிறிஸ்துவரை 14 தலைமுறைகள்.