-
மத்தேயு 2:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 ஜோதிடர்கள் தன்னைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டார்கள் என்பது தெரிந்ததும் ஏரோது பயங்கரமாகக் கோபப்பட்டான்; அதனால், ஜோதிடர்களிடம் நன்றாக விசாரித்து உறுதிசெய்த காலத்தை+ வைத்து அந்தப் பிள்ளையின் வயதைக் கணக்கிட்டான்; பின்பு, ஆட்களை அனுப்பி, பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் இருந்த இரண்டு வயதும் அதற்குட்பட்ட வயதுமுள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோட்டான்.
-
-
உலகத்தின் உண்மையான ஒளிஇயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!—வீடியோ காட்சிகளைக் கண்டுபிடிக்க உதவி
-
-
பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் இருந்த ஆண் குழந்தைகளை ஏரோது கொலை செய்கிறான் (gnj 1 57:35–59:32)
-