மத்தேயு 12:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 விரியன் பாம்புக் குட்டிகளே,+ பொல்லாதவர்களான உங்களால் எப்படி நல்ல விஷயங்களைப் பேச முடியும்? இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது.+ மத்தேயு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:34 காவற்கோபுரம்,1/1/2008, பக். 129/15/2003, பக். 10-11
34 விரியன் பாம்புக் குட்டிகளே,+ பொல்லாதவர்களான உங்களால் எப்படி நல்ல விஷயங்களைப் பேச முடியும்? இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது.+