மத்தேயு 12:41 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 41 நியாயத்தீர்ப்பின்போது நினிவே மக்கள் இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்; ஏனென்றால், யோனா பிரசங்கித்த விஷயங்களைக் கேட்டு அவர்கள் மனம் திருந்தினார்கள்.+ ஆனால் இதோ! யோனாவைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.+ மத்தேயு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:41 காவற்கோபுரம்,5/15/1996, பக். 28 “வேதாகமம் முழுவதும்”, பக். 153, 154-155
41 நியாயத்தீர்ப்பின்போது நினிவே மக்கள் இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்; ஏனென்றால், யோனா பிரசங்கித்த விஷயங்களைக் கேட்டு அவர்கள் மனம் திருந்தினார்கள்.+ ஆனால் இதோ! யோனாவைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.+