மத்தேயு 15:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 வெளிவேஷக்காரர்களே, உங்களைப் பற்றி ஏசாயா சரியாகத்தான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்:+