27 வெளிவேஷக்காரர்களான+ வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப்+ போல் இருக்கிறீர்கள்; அவை வெளியே அழகாகத் தெரிகின்றன, உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளாலும் எல்லா விதமான அசுத்தங்களாலும் நிறைந்திருக்கின்றன.