மத்தேயு 23:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 வெளிவேஷக்காரர்களான+ வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கிறீர்கள்.+
29 வெளிவேஷக்காரர்களான+ வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கிறீர்கள்.+