மாற்கு 13:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அவர்கள் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது, என்ன பேசுவதென்று நினைத்துக் கவலைப்படாதீர்கள்; அந்த நேரத்தில் உங்களுக்கு என்ன அருளப்படுகிறதோ அதையே பேசுங்கள்; ஏனென்றால் பேசுவது நீங்கள் அல்ல, கடவுளுடைய சக்தியே.+
11 அவர்கள் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது, என்ன பேசுவதென்று நினைத்துக் கவலைப்படாதீர்கள்; அந்த நேரத்தில் உங்களுக்கு என்ன அருளப்படுகிறதோ அதையே பேசுங்கள்; ஏனென்றால் பேசுவது நீங்கள் அல்ல, கடவுளுடைய சக்தியே.+