லூக்கா 4:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அங்கிருந்த எல்லாரும் அவர் பேசிய கனிவான வார்த்தைகளைக்+ கேட்டு ஆச்சரியத்துடன், “இவன் யோசேப்பின் மகன்களில் ஒருவன்தானே?”+ என்று சொல்லி, அவரைப் புகழ்ந்துபேச ஆரம்பித்தார்கள்.
22 அங்கிருந்த எல்லாரும் அவர் பேசிய கனிவான வார்த்தைகளைக்+ கேட்டு ஆச்சரியத்துடன், “இவன் யோசேப்பின் மகன்களில் ஒருவன்தானே?”+ என்று சொல்லி, அவரைப் புகழ்ந்துபேச ஆரம்பித்தார்கள்.