லூக்கா 6:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 இப்போது பசியாக இருக்கிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் திருப்தி செய்யப்படுவீர்கள்.+ இப்போது அழுகிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.+ லூக்கா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:21 காவற்கோபுரம்,1/1/1989, பக். 8-9
21 இப்போது பசியாக இருக்கிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் திருப்தி செய்யப்படுவீர்கள்.+ இப்போது அழுகிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.+