லூக்கா 12:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 உங்கள் சொத்துகளை விற்று தானதர்மம்* செய்யுங்கள்.+ இற்றுப்போகாத பணப் பைகளை உங்களுக்காகச் செய்துகொள்ளுங்கள்; அதாவது, ஒருபோதும் குறையாத பொக்கிஷத்தைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்;+ அங்கே திருடனும் நெருங்க மாட்டான், பூச்சியும்* அரிக்காது. லூக்கா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:33 இயேசு—வழி, பக். 181
33 உங்கள் சொத்துகளை விற்று தானதர்மம்* செய்யுங்கள்.+ இற்றுப்போகாத பணப் பைகளை உங்களுக்காகச் செய்துகொள்ளுங்கள்; அதாவது, ஒருபோதும் குறையாத பொக்கிஷத்தைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்;+ அங்கே திருடனும் நெருங்க மாட்டான், பூச்சியும்* அரிக்காது.