-
லூக்கா 15:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அவன் தன்னிடம் இருந்ததையெல்லாம் செலவழித்த பிறகு, அந்தத் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவன் வறுமையில் வாடினான்.
-