யோவான் 10:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 நான் என் உயிரைக் கொடுப்பதால்+ என் தகப்பன் என்மேல் அன்பு காட்டுகிறார்;+ என் உயிரை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காக நான் அதைக் கொடுக்கிறேன். யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:17 இறைவன் வழி, பக். 20-21
17 நான் என் உயிரைக் கொடுப்பதால்+ என் தகப்பன் என்மேல் அன்பு காட்டுகிறார்;+ என் உயிரை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காக நான் அதைக் கொடுக்கிறேன்.