அப்போஸ்தலர் 7:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அதுமட்டுமல்ல, அவருடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள் என்றும், அந்தத் தேசத்து மக்கள் 400 வருஷங்களுக்கு அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள் என்றும் சொன்னார்.+ அப்போஸ்தலர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 7:6 “வேதாகமம் முழுவதும்”, பக். 18, 294
6 அதுமட்டுமல்ல, அவருடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள் என்றும், அந்தத் தேசத்து மக்கள் 400 வருஷங்களுக்கு அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள் என்றும் சொன்னார்.+