அப்போஸ்தலர் 7:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதோடு, ஆபிரகாமுடன் விருத்தசேதன ஒப்பந்தத்தைக் கடவுள் செய்தார்;+ அதன்படி, ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றபோது+ எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார்;+ ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார்,* யாக்கோபுக்கு 12 வம்சத் தலைவர்கள் பிறந்தார்கள்.
8 அதோடு, ஆபிரகாமுடன் விருத்தசேதன ஒப்பந்தத்தைக் கடவுள் செய்தார்;+ அதன்படி, ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றபோது+ எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார்;+ ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார்,* யாக்கோபுக்கு 12 வம்சத் தலைவர்கள் பிறந்தார்கள்.