அப்போஸ்தலர் 7:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அவர்களுடைய எலும்புகள் சீகேமுக்குக் கொண்டுபோகப்பட்டன; அங்கே ஏமோரின் மகன்களிடம் ஆபிரகாம் வெள்ளிக் காசுகளை விலையாகக் கொடுத்து வாங்கிய ஒரு கல்லறையில் அவை வைக்கப்பட்டன.+
16 அவர்களுடைய எலும்புகள் சீகேமுக்குக் கொண்டுபோகப்பட்டன; அங்கே ஏமோரின் மகன்களிடம் ஆபிரகாம் வெள்ளிக் காசுகளை விலையாகக் கொடுத்து வாங்கிய ஒரு கல்லறையில் அவை வைக்கப்பட்டன.+