அப்போஸ்தலர் 7:44 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 44 வனாந்தரத்தில் நம்முடைய முன்னோர்களுக்குச் சாட்சிக் கூடாரம் இருந்தது; தரிசனத்தில் காட்டப்பட்ட மாதிரியின்படி அந்தக் கூடாரத்தை அமைக்க வேண்டுமென மோசேக்குக் கடவுள் கட்டளை கொடுத்திருந்தார். அதன்படியே அந்தக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.+
44 வனாந்தரத்தில் நம்முடைய முன்னோர்களுக்குச் சாட்சிக் கூடாரம் இருந்தது; தரிசனத்தில் காட்டப்பட்ட மாதிரியின்படி அந்தக் கூடாரத்தை அமைக்க வேண்டுமென மோசேக்குக் கடவுள் கட்டளை கொடுத்திருந்தார். அதன்படியே அந்தக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.+