அப்போஸ்தலர் 9:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 யோப்பா நகரத்தில் தபீத்தாள் என்ற ஒரு சிஷ்யை இருந்தாள்; தபீத்தாள் என்ற பெயரின் கிரேக்க மொழிபெயர்ப்பு “தொற்காள்.”* அவள் நிறைய நல்ல காரியங்களையும் தானதர்மங்களையும் செய்துவந்தாள். அப்போஸ்தலர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:36 சாட்சி கொடுங்கள், பக். 67 காவற்கோபுரம்,6/1/1990, பக். 11
36 யோப்பா நகரத்தில் தபீத்தாள் என்ற ஒரு சிஷ்யை இருந்தாள்; தபீத்தாள் என்ற பெயரின் கிரேக்க மொழிபெயர்ப்பு “தொற்காள்.”* அவள் நிறைய நல்ல காரியங்களையும் தானதர்மங்களையும் செய்துவந்தாள்.